#Selvaraghavan
#SaaniKayidham
#NanjamMarappadhillai
சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராகவும் செல்வராகவன் அவதாரம் எடுத்துள்ளார். இதனால் நடிகராக அவர் கொண்டாடிய முதல் பிறந்தநாள் இதுவாகும். இந்த பிறந்தநாளை சாணி காகிதம் செட்டில் வைத்து செல்வராகவன் கொண்டாடி உள்ளார்.